|
Thursday, August 20, 2009
Wednesday, August 19, 2009
Jon B Higgins
Source: Asian Music, Vol. 16, No. 2 (Spring - Summer, 1985), pp. 1-6
Published by: University of Texas Press
Stable URL: http://www.jstor.org/stable/833771
Accessed: 19/08/2009 21:58
Your use of the JSTOR archive indicates your acceptance of JSTOR's Terms and Conditions of Use, available at
http://www.jstor.org/page/info/about/policies/terms.jsp. JSTOR's Terms and Conditions of Use provides, in part, that unless
you have obtained prior permission, you may not download an entire issue of a journal or multiple copies of articles, and you
may use content in the JSTOR archive only for your personal, non-commercial use.
Please contact the publisher regarding any further use of this work. Publisher contact information may be obtained at
http://www.jstor.org/action/showPublisher?publisherCode=texas.
Sunday, August 09, 2009
Vadavarayai
1
வடவரையை மத்தாக்கி வாசுகியை நாணாக்கிக் கடல்வண்ணன் பண்டொருநாள் கடல்வயிறு கலக்கினையே
கலக்கியகை யசோதையார் கடைகயிர்ரால் கட்டுண்கை மலர்க்கமல உந்தியாய் மாயமோ மருட்கைத்தே
2
அருபொருள் இவனென்றே அமரர்கணம் தொழுதேத்த உறுபசி _ஒன்று இன்றியே உலகடைய உண்டனையே
உண்டவாய் கலவினான் உரிவேன்னே உண்டவாய் வண் துழாய் மாலையாய் மாயமோ மருட்கைத்தே
3
திரண்டமரர் தொழுதேத்தும் திருமால்னின் செங்கமல இரண்டடியான் மூவுலகும் இருள்தீர நடந்தனையே
நடந்த அடி பஞ்சவர்க்குத் தூதாக நடந்த அடி மடங்கலாய் மாறட்டாய் மாயமோ மருட்கைத்தே
4
மூவுலகும் ஈரடியான் முறைநிரம்பா வகைமுடியத் தாவிய சேவடி செப்பத் தம்பியோடும் கான்போந்து
சொமரனும் போர்மடியத் தொல்லிலங்கை கட்டழித்த சேவகன் சீர் கேளாத செவி என்ன செவியே திருமால் சீர் கேளாத செவி என்ன செவியே
5
பெரியவனை மாயவனைப் பேருலகம் எல்லாம் விரிகமல உந்தியுடை விண்ணவனைக் கண்ணும்
திருவடியும் கையும் திருவாயும் செய்ய கரியவனைக் காணாத கண்ணென்ன கண்ணே கண் இமைத்துக் காண்பார்தம் கண்ணென்ன கண்ணே
6
மடம்தாழும் நெஞ்சத்துக் கஞ்சனார் வஞ்சம் கடந்தானை நூற்றுவர்பால் நாற்றிசையும் போற்றப் படர்ந்து ஆரணம் முழங்கப் பஞ்சவர்க்குத் தூது நடந்தானை ஏத்தாத நாவென்ன நாவே நாராயணா ஏன்னா நாவென்ன நாவே
திரு இளங்கோ அடிகள், சிலப்பதிகாரம்